எப்போதும் முகம் பளபலப்பாகவும் இளமையாகவும் இறுக்க எளிய வழிமுறைகள்.
காய்கறிகள்
வண்ண நிறமுடைய காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இவைகளில் உள்ள ஆன்டிஆக்சிடன் சறுமத்தை விரைவில் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து கொள்ளும். ஓவ்வொரு நிறமுடைய காய்கறிகளிலும் நிறத்திற்கு எற்ற சத்துக்கள் உள்ளன, தினமும் நிறமுடைய காய்கறிகளை உன்னுவதால் அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.
தண்ணீர்
தண்ணீர் தினமும் குறைந்தது 8 தம்ளர் தண்ணீர் பருக வேண்டும், நீர் எவ்வளவு உட்கொல்கிறொமோ தோல், முகம் நன்கு பலிச்சிடுகிறது. நீர் உடலை ஹய்ட்ரேட் செய்கிறது, தண்ணீர் உடலின் பல பிரச்சனைகளை போக்குகிறது முக்கியமாக முக சுறுக்கங்கலையும், கறுமையும் போக்க உதவுகிறது
தூக்கம்
நமது உடல் நன்கு பளிச்சென்று இறுக்க தூக்கம் மிகவும் முக்கியமானது. இன்றைய நவீன வாழ்க்கையில் 8 மணி நேரம் தூங்குவது சற்று கடினம், ஆனாலும் நம் உடல் நலனுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். தோலில் உள்ள இறந்த செல் புதுப்பிக்க புதிய செல் உருவாகி முகம் இளமையாக இறுக்க தூக்கம் மிகவும் முக்கியம். இறவில் 8 மணி நேரம் உறங்குவதால் கண்ணில் உள்ள கறுவலையம் நீங்குகிறது 8 மணி நேரத்திற்கு குறைவாக உறங்கும் பொழுது கறுவலையம், சோர்வுடன் முகம் காணப்படும். தினமும் போதுமான உரக்கம் கொள்ளும் பொழுது முகம் பலிச்சிடுகிறது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜன் அளவை அதிகறிக்கிறது மேலும் நமது தோலில் வியர்வை சுறப்பியை சுரக்க செய்து அதன் மூலம் உடலுக்கு உள்ளே உள்ள அலுக்குகளை அகற்றி தோலுக்கு பளபலப்பாகவும்,ஆரோக்கியமாகவும் இறுக்க உதவுகிறது. மேலும் உடற்பயிற்சி நல்ல தூக்கத்தை தருகிறது. உடற்பயிற்சியில் முக்கியமாகக் முகத்துக்கு செய்வது நல்ல பயன் கிடைக்கிறது .
உணவு
உணவு உடலுக்கு உள்ளே எவ்வளவு சத்தான உணவு உன்கிறொமோ அந்த அளவு நமது வெளிதோற்றம் பளபலப்பாகவும் இருக்கும். விட்டமின், மினரல், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவை தோல் மினுமினுப்பிற்க்கு உதவுகிறது. நமது உடலில் நோய் ஏர்படுவதை தடுக்கிறது, ஆன்டிஆக்சிடன் தோலில் சுறுக்கங்கலையும், வறட்சியும் எர்படாமல் பாதுகாக்கும். விட்டமின் D தோல் வறட்சியை தடுக்கும்.
தோல் பராமரிப்பு
தோல் பராமரிப்பு மிகவும் முக்கியமானது, முகத்தை நன்கு கழுவ வேண்டும், குறிப்பாக முகம் எண்ணெய் பசை, அழுக்கு, கறும்திட்டு இல்லாமல் முகத்தை நாள் ஒன்றுக்கு 3 முறை கலுவவேண்டும். நமது தோலிற்கு ஏற்ற க்லின்சர் தெர்தெடுத்து கலை,மலை இரண்டு முறை முகம் கழுவி பாதுகாத்து முகம் பளபலப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். மேலும் கிழே உள்ள் முறையை கடைபிடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment